Sunday, September 30, 2012

மீண்டும் வாங்கிய விருதிற்காக - 1

                     நீண்ட நீண்ட இடைவேலைக்குப் பிறகு தாங்கள் அனைவரையும் மீண்டும் என் வலைப்பதிவிற்கு வரவேற்கிறேன்! அன்று வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களிடம் வாங்கிய விருதிற்காக மீண்டும் இன்று இந்த பதிவு! மேலும் எனது தாமதத்திற்கு காரணம் கூறி பதிவினை இழுத்துவிட விரும்பவில்லை. மீண்டும் ஓருமுறை எனது பதிவினில் "தாமதம், நீண்ட இடைவேலை" என்ற வார்த்தைகள் வாராதவாரு பார்த்துக்கொள்ள முயற்சித்துள்ளேன். விளையாட்டாய் ஆரம்பித்ததாக இருப்பினும், பலநேரம் எனது வெட்டி பொழுதுகளையும் ஆட்கொண்டு என்னிடம் என்னையே காட்டிய எனது வலைப்பூவும் பதிவுகளும் இன்று நான் நிதானித்து நினைக்க நேரமில்லாமல் தவிக்கும் எனது நாட்களுக்குள் சிக்கித் தவிக்கிறது. மீண்டும் இருமுறை வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் என்னிடம் விருதினை பகிர்ந்து கொண்டமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அவரை பார்த்து காப்பி அடித்ததாக இருந்தாலும் சரி அவரை பின்தொடர்வதாக இருந்தாலும் சரி இதோ அவர் எமக்களித்த "Liebster Award" ஐ  நான் பகிர்ந்து கொள்ள விரும்பும் ஐந்து பதிவர்கள்.





 அருண் ஜீவன் அவர்கள்


சீனு அவர்கள்


 எஸ்தர் சபி அவர்கள்


சமீரா அவர்கள்



 விச்சு அவர்கள்

இன்று வரை இந்த பதிவுலகில் என்னோடு பயணித்த அனைத்த பதிவர்களுக்கும், என்னைத் தொடர்பவர்களுக்கும், எனக்கு தொடர்ந்து பின்னூட்டம் அளித்து என்னை ஊக்கப்படுத்துபவர்களுக்கும், நான் அறிந்தவர்களுக்கும், என்னை அறிந்தவர்களுக்கும், நான் தொடரும்(பல விஷயங்களை கற்க உதவிய) பதிவர்களுக்கும் எனது நன்றிகள் பல!!!!


20 comments:

  1. விருது பெற்றமைக்கும் விருதை பகிர்ந்தளித்தமைக்கும் வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது நன்றிகள் அண்ணா!

      Delete
  2. விருது பெற்ற உங்களுக்கு முதல் வாழ்த்துக்கள், வழங்கிய வை.கோபாலகிருஷ்ண அய்யாவிற்கு முதல் நன்றிகள். அதனை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி சகோதரி, பெற்றுக் கொண்ட விருதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்...

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும், எனது விருதினை ஏற்றமைக்கும் எனது நன்றிகள் அண்ணா!

      Delete
    2. கமல்ஹாசன் போல விருதுகள் அள்ளும் சீனுவுக்கு வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள் யுவராணி..

      Delete
  3. Replies
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது நன்றிகள் அண்ணா!

      Delete
  4. விருது வாங்குவது என்பதே சந்தோசமான நிகழ்வுதான். எனது எழுத்துக்கும் விருது அளித்த சகோதரிக்கு எனது நன்றி. மற்ற அனைத்து பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும், எனது விருதினை ஏற்றமைக்கும் எனது நன்றிகள் அண்ணா!

      Delete
  5. உங்களுக்கும் உங்களிடமிருந்து விருதுகளை பகிர்ந்து கொண்டவர்களுக்கும் வாழ்த்துக்கள். தமிழ்மணம் ஓட்டுப் பட்டையை சுலபமான முறையில் நிறுவ கீழே குறிப்பிட்டுள்ள திரு. சசிகுமார் அவர்கள் தளம் சென்று பார்க்கவும். நன்றி!
    http://www.vandhemadharam.com/2012/03/in-au-redirect.html


    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா! தங்களது குறிப்புக்கு எனது நன்றிகள் ஐயா உடனே பார்த்து விடுகிறேன்!

      Delete
  6. நான் என் பிரியத்தின் அடையாளமாக தங்களுடன் பகிர்ந்து கொண்ட விருதினை அன்புடன் ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது.

    அதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    தங்களிடமிருந்து இந்த விருதினைப் பகிர்ந்து கொள்ளும் அனைத்துப் பதிவர்களுக்கும் என் பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் விருதிற்கும் எனது நன்றிகள் சார்!

      Delete
  7. மிக்க நன்றி யுவராணி!! பெருமையாகவும் நெகிழ்ச்சியாகவும் உள்ளது.. இது நான் பெற்ற முதல் விருது...
    என்னுடன் விருதினை பகிந்துகொண்டதர்க்கு மிக்க நன்றிகள்...

    ReplyDelete
    Replies
    1. மிகுந்த சந்தோஷத்தோடு எனது விருதினை ஏற்றமைக்கு நன்றி அக்கா!

      Delete
  8. தங்களுடன் நான் மொத்தம் மூன்று விருதுகளை இதுவரைப் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

    கடைசியாகப் பகிர்ந்து கொண்டுள்ள விருதினை தங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்.

    அதற்கான இணைப்பு இதோ :

    http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html

    அதிலும் 108 பேர்கள். தங்கள் எண்: 39

    அன்புடன்
    VGK

    ReplyDelete
    Replies
    1. மிகுந்த தாமதத்திற்கு மன்னிக்கவும் சார்! மற்றொரு விருதினை புது பதிவோடு இன்னும் இரண்டு நாட்களில் பதிந்து விட எண்ணியுள்ளேன் சார்! "மீண்டும் வாங்கிய விருதிற்காக-2" என்ற தலைப்பில் பதியவிருக்கிறேன் சார்! தங்களது விருதுகளுக்கும், வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் சார்!

      Delete
  9. மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது நன்றிகள் அண்ணா!

      Delete
  10. மிகமிக மகிழ்கிறேன் யுவராணி. நீங்கள் விருது பெற்றதற்கும். அதை சரியான ஐவருடன் பகிர்நது கொண்டதற்கும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். அதைவிட இனி அடிக்கடி எழுத முயல்கிறேன் என்று நீங்கள் சொல்லியிருப்பது மிக மகிழ்வு தருகிறது.

    ReplyDelete